26 வயதை எட்டிய சிவாங்கி!! யார் கூட பர்த்டே கொண்டாடி இருக்காருன்னு பாருங்க...

26 வயதை எட்டிய சிவாங்கி!! யார் கூட பர்த்டே கொண்டாடி இருக்காருன்னு பாருங்க...

சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் சிவாங்கி.  சூப்பர் சிங்கரை விட அவருக்கு பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

26 வயதை எட்டிய சிவாங்கி!! யார் கூட பர்த்டே கொண்டாடி இருக்காருன்னு பாருங்க... | Super Singer Cwc Sivaangi 26Th Birthday Party

கோமாளியாக சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சியிலேயே போட்டியாளராக களமிறங்கி தனது திறமையை காட்டி இருந்தார். இப்போது இசைக் கச்சேரிகள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக பாடி வரும் சிவாங்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது பாடகி, நடிகை, டான்சர், சமையல் கலைஞர் என்ற வரிசையில் இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். என்னாச்சோ என்ற பாடலை இசையமைத்து அதில் நடனமாடியும் இருக்கிறார் சிவாங்கி.

26 வயதை எட்டிய சிவாங்கி!! யார் கூட பர்த்டே கொண்டாடி இருக்காருன்னு பாருங்க... | Super Singer Cwc Sivaangi 26Th Birthday Party

 

26வது பர்த்டே

இதனையடுத்து பல இடங்களுக்கு அவுட்டிங் சென்று வரும் சிவாங்கி மே 26 ஆம் தேதியோடு தன்னுடைய 26வது பிறந்தநாளை தொடங்கியுள்ளார்.

சிவாங்கியின் பர்த்டேவுக்கு, பாண்டிச்சேரியில் அவரின் நண்பர்கள், பிரியங்கா, மோனிஷா, பரத், ரக்ஷிதா உள்ளிட்ட சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ள சிவாங்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES