பிக் பாஸ் சீசன் 10.. வெளிவந்த அதிரடியான புரோமோ வீடியோ
விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஜனவரி மாதம் 9-வது சீசன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாகா 10-வது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் 10-வது சீசன் குறித்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இதுநாள் வரை பிரபலங்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார்கள். தற்போது Common Man கூட பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
அதற்கான புரொமோவும் விஜய் சேதுபதி இடம்பெற தற்போது வெளியாகியுள்ளது. இதோ..