நடிகை ரச்சிதா சேலையில் அழகிய ஸ்டில்கள்
சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அந்த அளவுக்கு பிரபலம் ஆனவர் அவர்.
அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நேரத்தில் அவரது விவாகரத்து பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டது.
விவாகரத்து பெற்றபின் ரச்சிதா புது வீடு, கார் என வாங்கி பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது படவிழாவுக்கு சேலையில் அழகாக அவர் வந்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.










