நான் இன்னும் சின்னப் பொண்ணு..இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க!! நடிகை பிரியா வாரியர்..

நான் இன்னும் சின்னப் பொண்ணு..இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க!! நடிகை பிரியா வாரியர்..

பிரியா பிரகாஷ் வாரியர்

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தில் கன் சிமிட்டும் காட்சியில் ஒரே இரவில் பிரபலமான பிரியா, இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

நான் இன்னும் சின்னப் பொண்ணு..இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க!! நடிகை பிரியா வாரியர்.. | When Will You Get Married Priya Varrier Responds

 

சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி, சர்வம் மாயா போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த பிரியா வாரியரிடம், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வியை ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள், நான் இன்னும் சின்னப் பொண்ணுதான் என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News