அனைத்தும் காதலுக்கே!! நடிகை லாஸ்லியாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

அனைத்தும் காதலுக்கே!! நடிகை லாஸ்லியாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

லாஸ்லியா மரியநேசன்

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பின் வாய்ப்புக்காக சென்னை வந்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸில் பலரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா சினிமா வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதே சமயம் தன்னுடைய தந்தையின் மரணம் அவரை உருகுலைய வைத்தது.

அனைத்தும் காதலுக்கே!! நடிகை லாஸ்லியாவின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Biggboss Tamil Actress Loslita Modern Look Photos

 

அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து படங்களில் நடித்தும், போட்டோஷூட் எடுத்தும் வந்தார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவ பகிர்ந்துள்ளார்.

 

LATEST News

Trending News