44 வயதிலும் இப்படியா..? - நேரலையில் அது தெரியும் படி வந்த கஜோல்..! - ஜொள் வடிக்கும் ரசிகர்கள்..!

44 வயதிலும் இப்படியா..? - நேரலையில் அது தெரியும் படி வந்த கஜோல்..! - ஜொள் வடிக்கும் ரசிகர்கள்..!

தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர். 'மின்சார கனவு' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை கஜோல். 

இவர் ஹிந்தி  சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவர். பின்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. 

கடந்த 1996ம் ஆண்டு மற்றொரு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தமிழில் அவர் நடிக்கும் போது இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். 

குறிப்பாக இவரது வளைவு நெளிவுகள் அம்சமான முடவட்டிற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். தற்போது 44 வயது ஆனாலும் தனது உடற்கட்டை ரசிகர்கள ரசிப்பது போல் இன்னும் அப்படியே வைத்திருக்கிறார் கஜோல். 

அதனைப் போன்று சமீபத்தில் தன்னுடைய அழகு அப்படியே தெரியும் படி நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் கஜோல்.இந்த நேரலையில் பல விஷயங்களை பேசிய கஜோலிடம் பலரும் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர். 

 

அவர் பேசும் போது, நானும் அஜயும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், இதுநாள் வரை ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக்கொண்டதில்லை.

காதல் நம்முடைய செயலில் இருக்க வேண்டும் என்று இருவருமே நினைப்பதனால் தான் இருவரும் பரஸ்பரம் ஐ லவ் யூ என சொல்லிக்கொண்டதில்லை என்று கூறியுள்ளார் கஜோல்.

LATEST News

Trending News

HOT GALLERIES