பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தப்பான பழக்கம்!! வெளிப்படையாக பேசிய லாஸ்லியா..!

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தப்பான பழக்கம்!! வெளிப்படையாக பேசிய லாஸ்லியா..!

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதனை அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாஸ்லியாவிடம், தல் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், என்னுடைய முதல் காதல் பள்ளி பருவத்தில் தான் ஆரம்பித்தது. அதுவும் ஒரு தலை காதல் தான். அந்த பையனுக்கு இப்போது திருமணமாகி இருக்கும் என்று கூறினார்.

அதன் பின் அடல்ட் திரைப்படங்களை நீங்கள் பார்த்ததுண்டா? என்ற கேள்விக்கு, நான் பள்ளியில் படிக்கும்போதே அந்த மாதிரியான படங்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தேன் என்று லாஸ்லியா தெரிவித்துள்ளார்.     

LATEST News

Trending News

HOT GALLERIES