அக்கா திருமணத்திற்கு ஜான்வி கபூர் எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்

அக்கா திருமணத்திற்கு ஜான்வி கபூர் எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்

நடிகை ஜான்வி கபூர் தனது அக்கா அன்ஷுலா கபூரின் திருமணத்திற்கு அணிந்து வந்த உடை எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. பட்டு சேலையை மிகவும் கிளாமர் ஆக மாற்றி அவர் அணிந்து வந்திருக்கிறார்.

அழகிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜான்வி கபூரின் அப்பா போனி கபூருக்கு அம்மா ஸ்ரீதேவி இரண்டாவது மனனவி தான். போனி கபூரின் முதல் மனைவி மகளுக்கு தான் தற்போது திருமணம் பிரம்மாண்டமாக நடந்து இருக்கிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News