அனிருத் - காவ்யா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் ஆகும் ரஜினி - மு.க.ஸ்டாலின்

அனிருத் - காவ்யா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் ஆகும் ரஜினி - மு.க.ஸ்டாலின்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி நிறுவனத்தின் வாரிசு காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.

கிரீஸ் நாட்டில் திருமணம், அதை தொடர்ந்து சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. அதற்காக முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை சென்று கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன்.

 

உறவினர்கள் ஆகும் ரஜினி - முக ஸ்டாலின்

அனிருத் - காவ்யா திருமணத்தின் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முக ஸ்டாலின் ஆகியோர் மிக நெருங்கிய உறவினர்கள் ஆகின்றனர்.

ரஜினிகாந்த் மனைவி லதாவின் சகோதரர் மகன் தான் அனிருத். மு.க. ஸ்டாலினின் அத்தை மகன் தான் முரசொலி மாறன். அவரது பேத்தி தான் காவ்யா மாறன்.

அதனால் காவ்யா - அனிருத் திருமணம் ரஜினி - மு.க ஸ்டாலின் இருவரையும் மிக நெருங்கிய உறவினர்களாக மாற்ற இருக்கிறது. 

LATEST News

Trending News