ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் நடித்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா - வீடியோவுடன் பாருங்க

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் நடித்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா - வீடியோவுடன் பாருங்க

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பளாராக தமிழில் அறிமுகமானவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர் ஹிந்தியில் வெளியான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக உலகளவில் கொண்டாடப்படும் ஆஸ்கர் விருதை வென்று இந்திய திரையுலகிற்கு பெரும் சேர்த்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் திரை இதுவரை பெரிதும் நடித்ததில்லை என்பதை அறிவோம்.

மேலும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார் இசையமைப்பாளர் ரஹ்மான்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் ஏர்டெல் விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News