பொண்டாட்டிய கழட்டி விட்டா வெற்றி.. சாமியார் சொன்ன பரிகாரம்.. பிரைட் நடிகர் செய்த கோல்மால்!!

பொண்டாட்டிய கழட்டி விட்டா வெற்றி.. சாமியார் சொன்ன பரிகாரம்.. பிரைட் நடிகர் செய்த கோல்மால்!!

திரை உலகில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் பிரைட் நடிகர் ஒருவர் தற்போது சாமியார் ஒருவரை சந்தித்ததை அடுத்து அதற்கு உரிய பரிகாரத்தை கேட்டு அறிந்து கொண்டு இருக்கிறார். 

இவர் திருமணம் ஆனதை அடுத்து மனைவியின் சொல்லே மந்திரம் என வாழ்ந்து வந்த இவர் தற்போது மனைவியை பிரிந்து இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும் என்று சாமியார் சொன்ன சொல்லைக் கேட்டு திடுக்கிட்டு போய்விட்டார்.

அந்த சாமியார் சொன்ன விஷயத்தை தன் மனைவியை குறைந்தது ஒரு மண்டலம் ஆவது பிரிந்து இருப்பது அவசியம். அப்படி பிரிந்திருந்தால் தான் திரைப்படங்கள் வெற்றியடையும் என சொல்லி இருக்கிறார். 

இதை அடுத்து சாமியாரின் பேச்சைக் கேட்டு அந்த நடிகர் விரதம் இருந்து வந்த நிலையில் கடைசியில் சாமியார் சொன்ன எந்த ஒரு வார்த்தையும் பலிக்காமல் போனதை நினைத்து கடுப்பில் இருக்கிறார். 

மனைவியை மொத்தமாக பிரிய நினைத்த நிலையில் முன்னதாக சுவாமியா பேசிய பேச்சைக் கேட்டு முழுசாக கேட்டிருந்தால் வாழ்க்கையில் மேலும் பல கஷ்டங்கள் வந்து சேர்ந்திருக்கும் மனைவி வந்த பிறகு தான் வெற்றிகள் வர துவங்கியது. 

இதை நினைத்தபடியே வேறு சில சாமியார்களிடம் ஆலோசனை கேட்க இருவரும் ஒன்றாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தொழிலில் அதிக கவனத்தை செலுத்தினாலே வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட்டாராம். 

இதை அடுத்து நடிகர் தற்போது கடந்த சில ஆண்டுகளாக தனக்கு ஆலோசர்களாக இருந்தவர்களை அதிரடியாக மாற்றி விட்டு நல்ல அனுபவம் வாய்ந்த நபர்களை ஆலோசனை ஆளாக மாற்றி இருக்கக்கூடிய விஷயத்தை எடுத்து விரைவில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

LATEST News

Trending News